சிபிஎம் வேண்டுகோள்

img

வன்முறையைத் தூண்டும் பேச்சுகளை நிராகரித்திடுக... அமைதியை நிலைநாட்ட சிபிஎம் வேண்டுகோள்....

மக்கள் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் கருத்துகள் எந்த தரப்பிலிருந்து கூறப்பட்டாலும் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்......

img

தீட்சிதர்களின் கொள்ளை கூடாரமான நடராஜர் ஆலயத்தை கையகப்படுத்துக தமிழக அரசுக்கு சிபிஎம் வேண்டுகோள்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் அந்த ஆலயத்தை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

img

மின் கட்டண உயர்வை அனுமதிக்கக்கூடாது: புதுவை முதல்வருக்கு சிபிஎம் வேண்டுகோள்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண் டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.